அந்த மழைக்காலம் ......
மீண்டும் வருமா தெரியவில்லை ......
நான் குடையோடு நிற்கிறேன்........
வரமாட்டேன் என்று சொல்லிய மழை கூட வந்துவிட்டது .....
வருகிறேன் ....
என்று சொல்லிய நீ எங்கே......?
காத்திருக்கிறேன்......
உனக்காக ........
Thursday, April 28, 2011
விடியல் இரவின் அணைப்பில்.........
ஹாய் டாடி ......ஹொவ் ஆர் யு ....!
டாடி ....!மம்மியும், நானும் .... நிம்மியோட பர்த்டே பார்ட்டிக்கு போய்ட்டு வந்தோம்....!என்னோட பிரண்ட்ஸ் எல்லோரும்... வந்திருந்தாங்க ....!
பட் அவங்க மம்மி டாடி யோட .....!
நானும் ,மம்மியும் ....நீங்க இல்லாமல் ரொம்ப கஷ்ட பட்டோம் டாடி....!
யூ நொவ் டாடி ....?
நிம்மியும் நானும் இப்போ நல்ல பிரண்ட்!
அண்ட் சொல்ல மறந்திட்டேன்.....!
நம்ம ஜிம்மிக்கு காய்ச்சல்....!
சோ ....!
அதால....சரியா சாப்பிட முடியல.....!
பட் ...!மம்மிக்கு என்னன்னு தெரியல .....?
கேட்டாகூட என்கிட்ட சொல்றதில்லை ...!
அவங்களும்.... ..சாப்பிடுறதில்லை . ....!
சம்டைம் அழுவாங்க ......!
கேட்டா...கோபபடுறாங்க....... !
டாடி....! மிஸ் சொன்னங்க.......
குட் கேர்ள்ன்னு ...டாடி !
ஐம் சோ ஹாப்பி டாடி ....!
ஆங் சொல்ல மறந்திட்டேன்..... !
நிம்மி அடிக்கடி கேட்கிறாள்.....?
உங்க அப்பா எங்கே போயிருக்கார் ன்னு .....?
வேர் ஆர் யு நொவ்......டாடி....?
நான் என்ன சொல்லட்டும் ...... ?
மம்மி நீ தூங்கலை.....?
நான் டாடி கிட்ட பேசிட்டுருந்தேன் ......
உனக்கு டாடிகிட்ட பேசணுமா....?
ம்ம் ......
ஒகே டாடி.....நாளை மார்னிங் பார்க்கலாம்.....
பாய் ..அண்ட் குட் நைட் ....
ப்ரியா ...நீ போய் படுத்துக்கோ....அம்மா வர்றேன்.....
நோ ப்ராப்ளம் ..... !
நீ லேட்டா வா ...!நான் தூங்க போறேன்....
குட் நைட் ......!
'.....வாசு .....
ப்ரியா ...அவளோட ப்ராப்ளம் பற்றி சொல்லிட்டு ..போகிறாள்.....
பட் என்னோட ப்ராப்ளம்......அதை என்னால சொல்ல முடியல .....
அழுகைதான் வருது.....?'
என்னோட அழுகைக்கு காரணம் நீ என்னோட இல்லை அதனால் அல்ல....
ப்ரியா கிட்ட என்னால உண்மையை சொல்ல முடியவில்லையே ...?
நீ இறந்து போனாலும்.... எங்களோடுதான் இருகிறாய் ன்னு சொன்னால்.....?
அவள் அதை தங்குவாள் ...,தாங்க மாட்டாள் அது வேறு .....
ஆனால் என்னை பைத்தியம் என்று ...சொல்லி ...விட்டால் ?
நிச்சயமாக என்னால் தாங்கிக்கொள்ள முடியாது......
ஆனாலும் பரவாஇல்லை ......வாசு........
நீ இல்லை என்கிற வார்த்தை என் நாவில் கூட வராது.....
ஐ ஸ்டில் லவ் யு வாசு ......
பாய் ....வாசு
வாசு போட்டோவில் சிரித்தான் .....
நெற்றியில் சந்தன பொட்டு........
Sunday, April 10, 2011
Subscribe to:
Posts (Atom)